Month: February 2017

ஆளுநர் ஆட்சிக்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்

தஞ்சை: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு அவசியமே இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தஞ்சைக்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள்…

சுப்ரமணியன்சாமியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: தமிழிசை

சென்னை: சுப்ரமணியன்சாமியின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழத்தில்…

ஆளுநர் மீது வழக்குத் தொடருவேன்..சு.சாமி எச்சரிக்கை !

சென்னை: தமிழக தமிழக அரசியல் நிலவரம் குறித்து நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஆளுநர் மீது வழக்குத் தொடரப்போவதாக சுப்ரமணியன்சாமி எச்சரித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுப்ரமணியன்சாமி…

முஸ்லிம்களை தடைசெய்ய புதிய ஆணை: ட்ரம்ப் உறுதி

வாஷிங்டன் ஈராக் உள்ளிட்ட 7 நாடுகளின் முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய புதிய தடை ஆணையை பிறப்பிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். சிரியா, ஈராக், லிபியா,…

ஜம்மு-காஷ்மீர்: படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

குல்காம் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள்…

முன்னாள் விடுதலைப்புலி தளபதி கருணா புதிய கட்சி தொடக்கம்!

கொழும்பு, இலங்கையில் ராஜபக்சே ஆட்சியின்போது துணைஅமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்று அந்த…

15ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது 104 சேட்டலைட்டுன் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்!

சென்னை: பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் வரும் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது. வரும் புதன்கிழமை (15ந்தேதி) காலை 9.28 மணிக்கு…

ஆளுநரின் தாமதம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் :  முன்னாள் சட்ட அமைச்சர்

டெல்லி: தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதப்படுத்தினால் குதிரை பேரம் நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய…

உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 5 நீதிபதிகள்: குடியரசுத்தலைவர் விரைவில் ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 5 பேரை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்யுள்ளது. இன்னும் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

நான் தலைமறவாகவில்லை: அதிமுக எம்.எல்.ஏ. நட்ராஜ் ஐ.பி.எஸ்.

சென்னை: தான் தலைமறைவாகவில்லை என்று மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடராஜன் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க.…