Month: February 2017

சசிகலா, எடப்பாடி மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு!

சென்னை, அதிமுக எம்எல்ஏ மதுரை சரவணன் கொடுத்துள்ள புகாரையடுத்து, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக…

டிடிவி தினகரனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு செல்வதால், அதிமுகவுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவிக்க தனது உறவினரான டிடிவி தினகரனை நியமனம் செய்து பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே…

மைலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் எடப்பாடிக்கு ஆதரவு!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து பெரும்பாலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர். குறைந்த அளவிலான சட்டமன்ற உறுப்பினர்களே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கின்றனர்.…

ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் கோர்ட்டில் சரணடைய செல்கிறார். இன்று முற்பகல் 11.30 மணி அளவில் அவர் போயஸ்…

பீஷ்ம ஜெயலலிதாவும் துரியோதன சசிகலாவும்

நெட்டிசன்: கார்த்தி செ அவர்களின் முகநூல் பதிவு மகாபாரதத்துல பீஷ்மர்தான் அக்யூஸ்டு நம்பர் 1. காரணம் என்ன தெரியுமா? கடவுளைத்தவிர அவரை வீழ்த்த இந்தப் புவியில் ஆளே…

துவங்கியது சசியின் சிறைப் பயணம்…!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாத்தில் உள்ள சிட்டி சிவில்…

சிங்கம் 3 வெற்றி: ஹரிக்கு கார் பரிசளித்தார் சூர்யா!

சென்னை, ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்த சிங்கம் 3 படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸானது. சிங்கம் 3 படம் வெளியான ஆறு…

மூன்று நாளில் முடிவுக்கு வரும் தமிழக அரசியல் குழப்பம்! முகுல்ரோத்தகி சொல்கிறார்

டில்லி, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மூன்று நாளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறி உள்ளார்.…

வீனஸ் கிரக எரிமலைவாய்களுக்கு மூன்று இந்திய பெண்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

மொத்தமுள்ள ஒன்பது கிரகங்களில், ஒன்றான வீனஸ் கிரகம் தன் கடும் வெப்பமான மேற்பரப்பில் பல எரிமலைவாய்களை (crators) கொண்டுள்ளது, அவை அனைத்தும் அவரவர் துறையில் சாதித்த பெண்களின்…

உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில், “ஆதார் அட்டை” கட்டாயமாக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கிவந்தாலும், மத்திய அரசு மக்கள்நலனுக்கு விரோத அரசாகவே செயல்பட்டு வருகின்றதற்கு மற்றொரு உதாரணம் “ ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை சரிபார்க்கும் முறையை ஆதார் எண்ணுடன் இணைத்தது ஆகும்.

இந்தப் பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்ட்தால், பல்வேறு மக்கள் அடிப்படைத் தேவையான அரிசி, மண்ணெணை,சீனி கூட வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்கின்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள…