Month: January 2017

சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள்! பாரதிராஜா ஆவேசம்!

சென்னை, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்று பாரதிராஜா ஆவேசமாக கூறினார். தமிழகத்தின்…

ஜல்லிக்கட்டு: மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை!!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடையை…

ஆந்திரா சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயவாடா சென்றடைந்தார். கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை…

முன்னாள் டிஜிபி ஜாபர்சேட்டுக்கு பணி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, தமிழக முன்னாள் டி.ஜி.பி. ஜாபர்சேட்டுக்கு பணி வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உளவுத்துறை முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ஜாபர் சேட்.…

ஹாஜிக்கள் முத்தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை, தமிழகத்தில் இஸ்லாமிய மதகுருக்களான ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத்…

ஜல்லிக்கட்டு. இன்றைய தீர்ப்பு குறித்து தலைவர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கைவிரித்துவிட்டது. இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல்…

கடலூரில் ஜல்லிக்கட்டு நடத்திய சீமான் கட்சியினர் காளையுடன் கைது! பரபரப்பு!!

கடலூர், கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சியினர் காளையுடன் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் இந்த…

ஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த பாலாஜி (வீடியோ)

இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது நடத்தக்கூடாது என்று பேசினார். மேலும் அவர், “ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை…

ஜல்லிக்கட்டு: கோவை ‘கொடிசியாவில்’ இன்று மாலை மாணவர்கள் கூட்டம்!

கோவை, கோவை பகுதி மாணவர்கள் கொடிசியா மைதானத்தில் ஒன்று கூடும் நிகர்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசை கண்டித்தும், உடனே…

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: ஜனாதிபதிக்கு கட்ஜூ வேண்டுகோள்!

டில்லி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர இயற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச…