Month: January 2017

மெரினாவில் இளைஞர்களுடன் சகாயம் ஐஏஎஸ்…..!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் சகாயம் ஐஏஎஸ் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். இன்று மாலை திடீரென சென்னை மெரினா வந்த சகாயம் ஐஏஎஸ்,…

ஜல்லிக்கட்டு.. ‘‘தமிழா தமிழா கண்கள் கலங்காதே’’ ஏ.ஆர். ரஹ்மான் பாட்டு பாடி ஆறுதல்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பபளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இன்று காலை 4.30 மணி முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்துள்ளார். பழச்சாறு…

ஜல்லிக்கட்டு…..வெற்றி பாதையில் எழுச்சி போராட்டம்…அவசர சட்ட வரைவுக்கு 3 அமைச்சகங்கள் ஒப்புதல்

டெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுப்பிய சட்ட வரைவுக்கு சிறிய திருத்தங்களுடன் மத்திய…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐடி ஊழியர்களின் அசராத போராட்டம்!

சென்னை, சிறுசேரி ஐடி ஊழியர்கள் தொடர்ந்து 4வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அசராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே சிறுசேரியில் எல்காட் ஐ.டி…

பணமதிப்பிழப்பு….ரிசர்வ் வங்கி எச்சரிக்கையையும் மீறி மத்திய அரசு அறிவித்தது அம்பலம்

டெல்லி: ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியில் பணமதிப்பிழப்பு குறித்த அதிர்ச்சி அறிவிப்பு மூலம் ஏற்பட்ட…

திக்குமுக்காடுகிறது சென்னை: மெரினாவை நோக்கி பொதுமக்கள் பேரணி…

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் மெரினாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை நகரமே போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது.…

ஜல்லிக்கட்டு….தமிழர்களின் எழுச்சியை கண்டு வியந்த தெலுங்கு நடிகர்

சென்னை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் இளைஞர்களின் அமைதிப் புரட்சி நடந்து வருகிறது. இளைஞர்களின்…

மெரினாவில் ‘ஜல்லிக்கட்டு மணற்சிற்பம்’ வரைந்து இளைஞர்கள் நூதன போராட்டம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் கடற்கரையில் மணற்சிற்பம் வரைந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக தமிழகம்…

முழு அடைப்பு: டாஸ்மாக் கடை மட்டும் திறந்திருந்தன!

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக…

ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்! மத்திய அரசு கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தள்ளி வைப்பு

டில்லி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என நம்பப்படுகிறது. தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தினால் மத்தியஅரசு அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு குறித்து எந்தவிதமான…