Month: January 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சீமான் கண்டனம்!

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கலைத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகமே வியந்து பார்த்த மிகுந்த…

ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக வெடிக்கும்! மோடிக்கு வைகோ எச்சரிக்கை!

“கொடிய விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி, மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கக வேண்டும். இல்லாவிட்டால் அமைதிப் போராட்டம், எல்லைகளைக் கடந்து, வன்முறையாக வெடிக்கக்…

போர்க்களமானது சென்னை: போலீசார் துப்பாக்கிச் சூடு – கண்ணீர் புகை குண்டு வீச்சு

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைக்க போலீசார் முயன்றதால் சென்னை நகரம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர…

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது! திமுக வெளிநடப்பு!!

சென்னை, தமிழக சட்டப்பேரவையின் 2017ம் ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி தொடங்கி வைத்தார். இன்று…

பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

அலங்காநல்லூர் மக்கள் கூடி, வரும் பிப்ரவரி 1ம்தேதி இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முடிவெடுத்துள்ளனர். இவர்களது கூட்டம் தற்போது நடந்தது. ஏற்கெனவே ஜல்லிக்கட்டை நடத்திய விழா கமிட்டியினர்…

மெரீனா நோக்கி வந்தவர்கள் மீது போலீசார் தடியடி! ஓட ஓட விரட்டியது!!

சென்னை, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மெரீனா கடறக்ரை நோக்கி வந்தவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி, ஓட ஓட விரட்டியடித்தனர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்…

யாரைப் பாதுகாக்கப் போகிறது போலீஸ்? போராட்டக்களத்தில் பெண்கள் ஆவேசம்!

சென்னை, இன்று அதிகாலை முதலே மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் பலவந்தப்படுத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்க பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதியாக போராடும் எங்களை அப்புறப்படுத்திவிட்டு,…

மெரினாவில் இன்னொரு தாமிரபரணி கொடூரம் நடந்துவிடக்கூடாது!

“மெரினா கடற்கரையோரம் போராட்டக்காரர்கள் ஐநூறு பேர் திரண்டிருக்கிறார்கள். தாமிரபரணியில் நடந்ததுபோன்ற கொடூர சம்பவம் இங்கு நடந்துவிடக்கூடாது” என்பதுதான் நமது பரிதவிப்பு. அதென்ன தாமிரபரணி கொடூரம்? மறந்துவிட்டவர்களுக்காக ஒரு…

பீட்டா தலைமையகம் முன் அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்!

வாஷிங்டன், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வருவதற்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து அமெரிக்காவில்…