சென்னை,

மிழக சட்டப்பேரவையின் 2017ம் ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.

இன்றைய கூட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி தொடங்கி வைத்தார்.

இன்று காலை சட்டசபைக்கு,  ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஒ.பி.எஸ் , எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர்  சட்டப்பேரவை வந்தனர்.

தொடர்ந்து  ஆளுநர் உரையுடன் சட்டபேரவை தொடங்கியது.. ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

தற்போது ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி வருகிறார்….