பீட்டா தலைமையகம் முன் அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்!

Must read

வாஷிங்டன்,

மிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வருவதற்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் அமெரிக்காவில் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்/

விர்ஜினியா, டெக்சாஸ் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.

பீட்டா தலைமையகம் அமைந்துள்ள விர்ஜினியாவில், பீட்டா தலைமை அலுவலகம் முன்பே தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விர்ஜினியாவில் உள்ள பீட்டா தலைமையகம் முன் போராட்டம். USA

விர்ஜினியாவில் உள்ள பீட்டா தலைமையகம் முன் போராட்டம். USA

Cincinnati, USA  

Texas USA

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article