Month: January 2017

500, 1000 ரூபாயை வங்கியில் செலுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு… ரிசர்வ் வங்கி முடிவு

டெல்லி: செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

கைவிட்ட கேரளா கணவரை போராடி வென்ற லண்டன் பெண்

திருச்சூர்: லண்டனை சேர்ந்தவர் மரியம் காலித். இவரும் கேரளாவை சேர்ந்த குன்னும்ப்பத் நவுசாத் ஹூசைன் (வயது 28) என்பவரும் பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து,…

மேகாலயாவின் தமிழ் கவர்னர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு!

பெண்களிடம் தவறாக நடந்ததாக மேகாலயா கவர்னர் சண்முகநாதன் மீது ஆளுனர் மாளிகை பணயாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டதை பூர்வீகமாக கொண்டவர் சண்முகநாதன். இவர்…

ஆஸ்கர்  பரிந்துரை பட்டியல்: ‘La La Land’  சாதனை!

கடந்த (2016ம்) ஆண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 24 பிரிவுகளில் 14 பிரிவுகளுக்கு ‘La La Land’ என்ற திரைப்படம்…

’பொறுக்கி’ சுவாமியை விரட்டியடித்த அமெரிக்கத் தமிழர்கள்!

சியாட்டல்: தமிழர்களை ‘பொறுக்கி’ என்று விமரிசித்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன், தமிழர்களை அடிக்கடி பொறுக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிவருகிறார். இதற்கு பலரும்…

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மேல்மலையனூர் கோயில் விழாவுக்கு நீதிமன்றம் தடை! பக்தர்கள் அதிர்ச்சி!

விழுப்புரம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விழுப்புரம் மாவடட்டத்தில் உள்ள மேல்லையனூர் அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…

கவுரவ டாக்டர் பட்டத்தை ராகுல் டிராவிட் புறக்கணித்தது ஏன்?

\பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகம் அளிக்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 52வது ஆண்டு…

அறிவியல் மட்டுமே பழங்குடியின மாட்டு இனங்களின் வணிக நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்

தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு உதவுமா எனும் கேள்வி எழுத்துள்ளது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறும்…

ஜிஎஸ்டி குழுவுக்கு எதிராக 70,000 சுங்கத் துறை ஊழியர்கள் போராட்டம்

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலில் சமீபத்திய சில முடிவுகளால் ஒத்துழையாமை இயக்கம் நடத்த மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் ஆரம்பமாக…

அனைத்து கருணை மனுக்களையும் பைசல் செய்தார் பிரனாப்

டெல்லி; நிலுவையில் இருந்த அனைத்து கருணை மனுக்கள் மீதான முடிவுகளையும் பிரனாப் முகர்ஜி அறிவித்துவிட்டார். குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜூலை மாதத்துடன்…