திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேக திருவிழா விவரங்கள்:

27:01:17 – சுவாமி,அம்மன் மூலவர் பாலாலயம்
28:01:17 – அனுக்ஞை
29:01:17 – பூர்ணாஹூதி
30:01:17 முதல் 03:02:17 வரை – யாகசாலை பூஜை
04:02:17 – பூர்ணாஹூதி
05:02:17 – விக்னேஸ்வர பூஜை
06:02:17 – காலை 9:05 முதல் 10:30 வரை அருள்மிகு ராஜகோபுரம் மற்றும் அனைத்து சந்நதிகளுக்கும் மஹா கும்பாபிஷேகம்
இரவு – பஞ்சமூர்த்திகள் வீதியுலா.