Month: December 2016

வர்தா புயல்: வட தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

சென்னை, வர்தா புயல் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் மகாபலிபுரம் மற்றும் நெல்லூருக்கு இடையில் – சென்னை மற்றும் பழவேற்காடுக்கு…

ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம்.. ம.பி அனுமதி

போபால்: ஆயுர்வேதம் மற்றும் யுனானி டாக்டர்கள் இனி ஆங்கிலம் மருத்துவம் என்ற அலோபதி மருந்து வகைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய மத்தியபிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான…

வர்தா புயல்! வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: மகாபலிபுரம் – நெல்லூர் இடையே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் இதனால் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம்…

அ.தி.மு.க. உடையும்! : சுப்பிரமணிய சுவாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும் என்று சுப்பரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.…

சசிகலா பொதுச்செயலாளராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கே முழு தகுதி இருக்கிறது என்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்ததை…

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை என்ன செய்யலாம்?  : மோடிக்கு விஷால் ஆலோசனை

தமிழக முதல்வர் தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத பல கோடி புது ரூபாய் நோட்டுகள், பல லட்சம்…

ஜெயலலிதா இறந்து ஒருமாதம்  ஆகி இருக்கலாம்!: முன்னாள் எம்.எல்.ஏ.  பகீர் 

மார்க்கிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி மிக எளிமையானவர். தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர். தொகுதி கடந்தும், பலவிசயங்களை தீர ஆராய்ந்து…

கருணாநிதி – ரஜினி தீடீர் சந்திப்பு: அரசியல்?

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வீடு திரும்பினார். அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கட்சியினர் எவரும் சந்திக்க…

போயஸ் இல்ல ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்தார் சசிகலா!

ஜெயலலிதா பலவிதங்களில் சிறப்பு குணம் வாய்ந்தவர். பொது மேடைகளில்கூட அவருக்கென்று தனித்துவமிக்க சிறப்பு இருக்கை அமைக்கப்படும். பலமுறை, அவரைத்தவிர மேடையில் உள்ள வேறு எவருக்கும் இருக்கை போடப்படாமலும்…

பெங்களூருவில் இருக்கும் ஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்?

பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு…