Month: December 2016

வரலாற்றில் இன்று 15.12.2016

வரலாற்றில் இன்று 15.12.2016 டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.…

புயல் சீரழிவை சீரமைக்க ரூ.500 கோடி: ஓ.பி.எஸ் ஓதுக்கீடு

சென்னை: வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார் சென்னை, காஞ்சிபுரம்,…

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு!

டில்லி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா…

ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்த ஜோடி!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு மாலை மாற்றி ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோவில்…

பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும்! தமிழக அமைச்சர்

சென்னை, வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், நாளை முதல்…

அரசு வங்கிகளுக்கு போதுமான பணம் வழங்குவதில்லை.. ரிசர்வ் வங்கி மீது தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

டெல்லி: பொதுத் துறை வங்கிகளுக்கு போதுமான பணத்தை ரிசர்வ் வங்கி வழங்குவதில்லை என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க துணைத் தலைவர் விஸ்வாஸ் உத்தகி தெரிவித்துள்ளார். இது…

எஸ்பிஐ ஏடிஎம்.ல் 2000 ரூபாய் கள்ள நோட்டு: விவசாயி அதிர்ச்சி

பாட்னா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்ததால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ளது சீதாமர்கி…

மோடியால் தடுமாறும் நேபாள பொருளாதாரம்

காத்மண்டு: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் இந்திய மக்கள் மட்டுமின்றி நேபாள மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடைமுறையில் இருந்த 500, 1000…

நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு ‘குட்பை’….. மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் எங்கும் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்…

பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு : ராகுல் அதிர்ச்சி தகவல் !

பிரதமர் மீது தன்னிடம் அவர் ஊழல் புரிந்ததற்கான வலுவான ஆதாரம் உள்ளதாக , காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பாராளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ்…