நடத்தியது பிரம்மாண்ட திருமணம்: வேலை செய்தவர்களுக்கு கொடுத்தது செல்லாத நோட்டு
சமீபத்தில் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த திருமணம் ஒன்று நடந்ததென்றால் அது கர்நாடக முன்னாள் பாஜக பிரமுகரும் பிரபல சுரங்க தொழில் அதிபருமான காலி ஜனார்த்தன ரெட்டியின் மகள்…