முதலில் வந்த படம்
முதலில் வந்த படம்

ரண்டாயிரம் ரூபாய் நோட்டை கெஜ்ரிவால் எரித்ததாக ஒரு ஒளிப்படம் சமூகவலைதளங்களில் வலம் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இது மார்பிங் படம் என்று கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதோடு, உண்மையான படம் என்று அவர்கள் ஒரு படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அடுத்து வந்த படம்
அடுத்து வந்த படம்

“500. 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் அறிவித்ததை கடுமையாக எதிர்த்து வருகிறார் கெஜ்ரிவால். ஆகவே ஆளும் பாஜகவைச் சேர்ந்த யாரோ ஒருவர் இது போன்ற மார்பிங் படத்தை பரவவிட்டுள்ளார்” என்றும் ஆம்ஆத்மி கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.