Month: October 2016

பசி – பட்டினி: உலக அளவில் இந்தியா 97-வது இடம்

டில்லி, உலக அளவில் பசி-பட்டினியால் வாடும் மக்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது. சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்(International Food…

தமிழகம்: காலியாக உள்ள சட்டமன்ற தொகுதி தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த மே 23ந்தேதி தமிழகம்…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! நவம்பர் 16-ந்தேதி தொடங்குகிறது!!

டில்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை…

உலக நாடுகளை மிரள வைக்கும் எஸ்-400 ஏவுகணை: ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையே மிரள வைக்கும் வல்லமை படைத்த எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. இதற்கென மோடி அரசு கிட்டத்தட்ட ரூ…

மதவெறி ஆர்.எஸ்.எஸ் பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்படும் போலீசார்

மதவெறியூட்டும்படியாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் பழிவாங்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம்…

பக் பவுண்ட்டிக்காக ஃபேஸ்புக் ஐந்து ஆண்டுகளில் செலவழித்தது 5 மில்லியன் டாலர்கள்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பக் பவுண்டி திட்டத்தின் 5 ஆவது ஆண்டுவிழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. பக் பவுண்டி என்பது ஒரு இணையதளத்தில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகளை…

டொயோட்டோ-சுசுகி இணைவு இந்திய ஆட்டோமொபைல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

டொயோட்டோ மோட்டார் நிறுவனம் ஜப்பானின் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் சில புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.…

சீன, வியட்நாம் மொழிகளில் மோகன்லால் நடித்த புலிமுருகன்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான புலிமுருகன் படம் கேரளாவில் சக்கைப்போடு போடுகிறது. இப்படம் விரைவில் சீன, வியட்நாம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில்…

தாய்லாந்து மன்னர் மறைவு

பாங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88) இன்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சிபுரிந்த…