Month: August 2016

இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ ! :  பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

சென்னை: திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அபிராமபுரம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகம்…

மாலை செய்திகள்

📻மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் .மணிப்பூர் மாநிலம் இம்பால்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடித்ததில் 2 எல்லை பாதுகாப்பு படை…

சீனாவில் கின்னஸ் சாதனை! 1000 ரோபோக்கள் நடனம்!!

பெய்ஜிங்: சீனா 1000 இயந்திரமனிதர்களை உருவாக்கி நடனமாட வைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. சீனாவின் கியுண்டாவ் நகரில் இயந்திர மனிதர்களின் (ரோபோ) நடனம் நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக…

பா.மக.வை தடை செய்ய தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும்!: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அரசியல் கட்சியாக பதிவு செய்த போது கொடுத்த விதிமுறைகளை பா.ம.க. மீறியுள்ளது. ஆகவே அக் கட்சியை தடை செய்வது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய…

ஜக்கி மீதான புகார்களை சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரிக்க கோரிக்கை!:

கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும்…

“பொண்டாட்டி எதுக்கு.. நாய்க்குட்டி வளருங்க!” : ஆணாதிக்க கணவர்களுக்கு நடிகை பளார்!

“மனைவி என்பவள், தனக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், திருமணம் செய்துகொள்வதற்கு பதிலாக நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாம்” என்று நடிகை மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.…

தலித்துகளுக்கு வழிபாட்டுரிமை மறுப்பு ! ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் மனு!

எழுத்தாளர் ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) அவர்களின் முகநூல் பதிவு: கடலூர் அருகே உள்ள பல்லவராயநத்தம் என்ற கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில்…

மாட்டிறைச்சியும் பிராமண முதலாளிகளும்

கவிதா க. அவர்களின் முகநூல் பதிவு: மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவில் வளர்ச்சியடைந்தத ஒரே தொழில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மட்டும்தான். மோடி பிரதமரான பிறகு…

ஆந்திராவில் கைது: 32 தமிழர்களுக்கும் ஜாமீன் கோரி மனு!

திருப்பதி: ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கு ஜாமீன் கோரி தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். கடந்த 4ந்தேதி இரவு…

பாகிஸ்தான்: மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி – 50 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் பார் அசோசியேசன் தலைவர் பிலாம் அன்வர் காசி இன்று…