Month: August 2016

நாளை எளிமையாக நடக்க இருக்கும் ஜெயலலிதா இல்ல திருமணம்!

ஜெயலலிதா இல்ல திருமணம் என்றாலே, அவரது (முன்னாள்) வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம்தான் அனைவரின் நினைவுக்கு வரும். “நாளை நடக்க இருப்பதும், ஜெ.வின் வளர்ப்பு மகன்…

பச்சமுத்துவை வுட்டுடுங்க.. நாங்க சிறையில இருக்கோம்!: வந்துருச்சிய்யா வீரலட்சுமி!

ரவுண்ட்ஸ்பாய் அளிக்கும் செய்தி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுளள எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்துவை விடுதலை செய்ய வேண்டும் என்று, “தமிழர் முன்னேற்றப்படை” கட்சியின் தலைவி…

சென்னை ஆவடி:   மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்! தமிழக அரசு ஏற்பாடு!

சென்னை: ஆவடியில் தமிழக அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 3ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற…

அதிகமான எடை காரணமா? இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது!

மஸ்கட்: ஏமன் நாட்டின் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்த சரக்கு கப்பல், ஷார்ஜாவில் இருந்து…

கேரளாவின் அட்டப்பாடி அணை கட்டும் முயற்சியை தடுங்கள்!: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கேரளாவின் அட்டப்பாடி அணையை தடுத்து நிறுத்தவும்: பிரதமர் மோடிக்கு முதல் வர் ஜெயலலிதா கடிதம் நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, சிறுவாணி அணையின் குறுக்கே அட்டப்பாடியில் அணைகட்ட திட்டமிட்டிருக்கும்…

பச்சமுத்து கைதுக்கு எதிர்ப்பு:  ஐஜேகே கட்சியினர் சாலை மறியல்!

திருச்சி: ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து…

தமிழக நதியையே தடுக்கும் கேரளா! பாலைவனமாகும் ஆபத்து!

காவிரியில் அணை, பாலாறில் தடுப்பணை என்று தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பறிக்கும் செயலில் கர்நாடக ஆந்திர மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து கேள்வி எழுப்பனால், “எங்கள்…

துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: 3 முன்னாள் தூதர்கள் கைது!

துருக்கியில் ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சி காரணமாக, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக 3 முன்னாள் தூதர்களை அதிரடியாக கைது செய்துள்ளது துருக்கி அரசு. துருக்கியில்…

இத்தாலி நிலநடுக்கம்: இறந்தவர்களுக்கு அஞ்சலி!

அமட்ரிஸ்: இத்தாலியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுகாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இத்தாலி நாட்டின்…