Month: July 2016

மீண்டும் குலக்கல்வி திட்டமா?  மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி: குழந்தை தொழிலாளர் சட்ட திருத்தத்தை இன்று பாராளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தத் திருத்தம் 14 வயதுக்கும் குறைவான குழந்தைகள் தொழிலாளியாக வேலை வாங்கப்படுவதை…

”ரஜினி மேல வச்ச பாசத்தை மாத்த முடியலை..!” : ரசிகர் “ரஜினி கணேசன்” உருக்கமான பேட்டி

ரஜினி – இந்த மூன்றெழுத்து பெயரே வேத மந்திரம் என்று வாழ்ந்தவர் பலர். இப்போதும் அப்படிப்பட்ட ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தஞ்சையைச் சேர்ந்த ரஜினி கணேசன்.…

எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: குஜராத்தில் பசுவை கொன்றதாக 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை காரணமாக அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும்…

முதல்வருடன் ஜெர்மன் தூதர் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜெர்மன் தூதர் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஜெர்மனி உதவியுடன் தமிழ்நாட்டில சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.…

100க்கும் மேற்பட்ட கிரகங்கள் – நாஸா கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் விண்வெளியை பற்றி ஆராய்ந்து வருகிறது. நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சர்வதேச வானியல் குழுவினர் விண்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.…

சிறுவனின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்துக்கொன்று வீடியோ வெளியிட்ட ஐ.எஸ். பயங்கவாதிகள்

பத்து வயது சிறவனை துள்ளத்துடிக்க கழுத்தை அறுத்துக் கொன்று அந்த காட்சியை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை ஆக்கிரமித்து, அதை இஸ்லாமிய…

1500 கோடி பணம்: கேரளா சென்ற கண்டெய்னர் லாரிகள்

கரூர்: கருரை அடுத்த அரவக்குறிச்சி பைபாஸ் ரோட்டில் 2 கண்டெய்னர் லாரிகள் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று…

தமிழக சட்டசபை:  நாளை பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு திருத்திய தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் முடிந்து புதிய…

நளினி விடுதலை:  சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட மனு முடித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால்…