Month: June 2016

பா.ஜ.க பிரமுகர் மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்

சத்தீஸ்கர்: பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரை மாவோயிஸ்ட்கள் கொலை செய்து தூக்கிலிட்ட சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம் பீஜபூர் மாவட்டத்தில் உள்ள சங்கம்பள்ளி…

திருவாரூரில் பதட்டம்: ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

திருவாரூர் அருகே ஆழ்குழாய் அமைத்து எண்ணெய் எடுக்கும் ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராமத்தினர் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் பெருந்தரகுடி…

ஒரு நாள் கூத்து : விமர்சனம்

மூன்று பெண்களை சுற்றிவரும் கதை. ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் பணக்கார நிவேதா. இவருக்கும் ஏழ்மையில் தவிக்கும் தினேஷுக்கும் காதல். திருமணம் என்று நிவேதா பேச்செடுக்கம் போதெல்லாம்…

2035ல்…   பூமி மீது வால் நட்சத்திரம் மோதும்…

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் (rajeshkumar.novelist/posts/630663487086248?pnref=story) அவர்களின் பதிவு: “இன்னும் 20 ஆண்டுகளில் பூமியை வால் நட்சத்திரம் ஒன்று தாக்கி ஒரு மாபெரும் பிரளயத்தை உண்டாக்கப் போகிறது என்று…

படிக்கிறப்ப கவனம் சிதறினா… : மெஸேஜ் சொல்லும் "நட்சத்திர ஜன்னலில்…"      

ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் அபிஷேக் குமரன்…

விஷவாயு கசிவால்  போர்க் கப்பலின் திறனை பாதிக்கவில்லை:  மனோகர் பரிக்கர்

விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பலில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதால், அதன் போர் திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்…

குற்றாலம்: அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது

நெல்லை: குற்றால அருவிகளில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை குற்றால அருவிகளில் சீசன் களைகட்டும்.…

“ரஜினி எப்படி இருக்கிறார்?” :  கலைப்புலி தாணு தகவல்

சென்னை: கோடை விடுமுறையைக் கழிக்க அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்கு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அதனாலையே சொன்னபடி அவர் திரும்பவில்லை என்றும் கபாலி படத்தின் ஆடியோ…

இந்தியா அதிரடி பந்துவீ்ச்சு! ஜிம்பாவே 5 விக்கெட்டுக்கு 49  

ஹராரே: மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக தோனி தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேக்கு…

“ரயில் நீர்” 5 ரூபாய் எதிரொலி: “அம்மா” குடிநீர் விலை குறைப்பு?

சென்னை: ரயில் நிலையங்களில் ஒரு லிட்டர் தண்ணீரை ஐந்து ரூபாய்க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, தமிழக அரசின் “அம்மா” குடிநீர், விலை குறைக்கப்படும்…