Month: June 2016

அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்ட நடிகரின் மகன் கைது

சென்னை: சென்னையில் அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்டதாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆண் பாவம்,…

மருத்துவர்கள் அலட்சியத்தால் கவிஞர் குருமரகுருபரன் மரணம்: கவிஞர் மனுஷ்யபுத்திரன் வேதனை

கவிஞர் குமரகுருபரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், “ஆபத்தான நிலையில் இருந்த குமரகுருபரனுக்கு சிகிச்சை…

கொள்ளையரால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி:  முதல்வர் அறிவிப்பு

சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி…

யூரோ 2016: சுவிச்சர்லாந்து 2வது சுற்றுக்கு தகுதி, அல்பேனியா வெற்றி

ஐரோப்பிய கால்பந்து போட்டித் தொடர் (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் நேற்று குரூப் ஏ பிரிவு ஆட்டத்தின் கடைசி லீகு போட்டியாகும். இந்த…

புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மீது ஊழல் வழக்கு?

புதுச்சேரி: “புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் வெளிவருகின்றன” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆட்சியில் முதல்வராக பொறுப்பு வித்த என்.ரங்கசாமி…

தனிச்சு நிக்கிற மாதிரி செயல்படுவோம் : தனது பாணியில் விலகலை சொன்னார் ஜி.கே. வாசன்

சென்னை: “தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்களது முதற்கட்ட வேலை” என்று தெரிவித்திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். இதன் மூலம்,…

ரவுடி கொலை:பாதிரியார் கைது!

செங்கல்பட்டு: ரவுடியை கொலை செய்ததாக பாதிரியார் உட்பட, ஐந்து பேரை, காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த…

விலகுகிறது தே.மு.தி.க? :  மதிமுக இப்தார் நிகழ்ச்சியை புறக்கணித்த   விஜயகாந்த்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் இருந்தே, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகப்போகின்றன என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. தேர்தல் தோல்வி…

குற்றம் கடிதல் : புதிய தொடர்.. உங்கள் பத்திரிகை டாட் காம் இதழில்…

பிறர் மீதான குற்றங்களைக் காண்கிற அரசன் முதலில் தன் மீதுள்ள குற்றம் குறைகளைக் களைவாரேயானால் பிறகு என்ன குற்றம் மிஞ்சப்போகிறது என்று கேட்கிறார் வள்ளுவர். இது இன்றைய…