Month: June 2016

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபர் கைது!

கடந்த வருடம் மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த. நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் அரவிந் வயது 29.…

மீண்டும் கிளம்பும் முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு

சென்னை: கேரள அரசு மற்றும் அம்மாநில அரசியல் கட்சிகளால், முல்லை பெரியாறு அணை விவாகாரம், மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு…

ஓலோ கேப் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓட்டுனர்கள்!

சென்னை: சென்னையில் பிரபலமாக உள்ள வாடகை கார் சேவையை செய்துவரும் ஓலோகேப் நிறுவன அலுவலகத்தை ஓட்டுனர்கள் முற்றுகையிட்டுள்ளார்கள். சென்னையில் பிரபலமாக செயல்படும் ஓலோகேப் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள்…

தென்னிந்திய பிலிம்பேர் விருது: சிறந்த நடிகர் விக்ரம், நடிகை நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, நான்கு மொழிகளில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான, 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா, ஐதராபாத்தில் நடந்தது. இதில், தமிழில்…

விஜயசாந்தி வீட்டில் நகை கொள்ளை!

பல படங்களில் ஷார்ப்பான போலீஸ் ஆபீசராக வந்து கொலை கொள்ளைகளை துப்பறிந்து கண்டுபிடித்த விஜயசாந்தி வீட்டிலேயே கொள்ளையடித்துவிட்டார்கள். ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் இருக்கும் பிரம்மாண்டமான…

சட்டசபையில் தி.மு.க. – அ.தி.மு.க. மோதல்! கடும் அமளி!

சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என்று…

பிரபாரனை “உயிரோடு வைத்திருப்பது” யார்? எதற்காக?

தர்மலிங்கம் கலையரசன் அவர்களின் முகநூல் பதிவு: தொண்ணூறுகளில் இலங்கையில் வெளிவரத் தொடங்கிய தினமுரசு என்ற பத்திரிகை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அப்போது ஈபிடிபி தான்…

"கபாலி"  உருவாக காரணமான ஐஸ்வர்யா!

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது “கபாலி” வெளியீட்டுக்காகத்தான். மலேசிய டான் வரும் “கபாலி” ரஜினியை பார்க்க, ஒவ்வொரு ரசிகரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், “கபாலி” துவங்கியது…

ரமலான் நோன்பு வைக்கும் இந்துக்கள்!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் இஸ்லாமிய நண்பர்களோடு சேர்ந்து இந்து சமூகத்தினரும் புனித ரமலான் நோன்பிருந்து வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மற்றும் ஜெய்சல்மர்…

கச்சத்தீவு விவகாரம்: சட்டசபையில் ஜெ- ஸ்டாலின்  கடும் விவாதம்

சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு…