எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபர் கைது!

Must read

IMG-20160620-WA0021
 
டந்த வருடம் மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த.  நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயர் அரவிந் வயது 29.   காரைக்குடியைச் சேர்ந்த இவர்  BE.பட்டதாரி.
புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரை மோசடி செய்திருக்கிறார். இவருடன் தொடர்புடைய மேலும் சிலர் வெளியில் உலவிக்கொண்டிருப்பதாகவும், ஆகவே மாணவர்கள் பெற்றோர்கள் ஏமாறாமல் எச்சரிக்கைாயக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

More articles

Latest article