Month: April 2016

புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?

200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?…

வைன் போத்தலுக்கும் தமிழினத்தின் விடுதலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?

நெட்டிசன்: நாகமணி லோகேந்திரலிங்கம் (Nagamany Logendralingam) அவர்களின் முகநூல் பதிவு: கனடாவில் தமிழ்த் தேசியம் அல்லது தமிழின விடுதலை அல்லது தமிழர்களின் தனித்துவம் ஆகியவற்றை தமது கொள்கைகளாகவும்…

பிரச்சாரத்துக்கு போறதா.. டிவியை கட்டி அழுவறதா?: புலம்பும் வேட்பாளர்கள்

பிரச்சாரத்துக்கு போறதா.. டிவியை கட்டி அழுவறதா?: புலம்பும் வேட்பாளர்கள் இதுவரை இல்லாத அளவு, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை இந்த முறை மாற்றிக்கொண்டே இருக்கின்றன கட்சிகள். அதிகப்படியாக மாற்றம் நடந்துகொண்டிருப்பது…

கருணா, கனி… யார் சொல்வது உண்மை?

சிலநாட்களுக்கு முன்னால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கள் கட்சிக் காரர்களிடம் உள்ள 30 மது ஆலைளை மூடிவிடுவோமென்று மாநிலங்களவை உறுப்பினர் மரியாதைக்குரிய கனிமொழி அவர்கள் கூறியதாக செய்தித்தாள்களில்…

மீன்பிடி தடை: வஞ்சிரம் ரூ.600! வவ்வால் ரூ.500!

சென்னை: மீன்பிடி தடைக்காலம் ஆரம்பித்திருப்பதை அடுத்து மீன் விலை கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. வங்க கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம்…

+2 ரிசல்ட்..  மே – 7  அல்லது 9

சென்னை,: பிளஸ்–2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி துவங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் எட்டு லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு…

தி.மு.க. பணமும் கைப்பற்றப்பட்டது

வாக்காளர்களுக்கு லஞ்சமாக அரசியல் கட்சிகளால் பணம் கொடுக்கப்படுவதும், அதைத் தடுக்க கடும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு தேர்தல் கமிஷன் ஏமாந்து போவதும் வழக்கமாக நடப்படதுதான். வரும் சட்டமன்றத்…

இஸ்ரோ ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்

இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடல் சார் ஆராய்ச்சிக்காக 7 தொலை உணர்வு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. இதில் முதலாவதாக, ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ முதல்…

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டி

வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுவை மாநிலத்தில் ஆளும் என். ஆர் காங்கிரஸ், தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி, இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.…

கடும் வேலையில்லா திண்டாட்டம்: ஐ.நா எச்சரிக்கை

இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிவேகமாக அதிகரிப்பதால் அடுத்த 35 ஆண்டுகளில் கடும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்து…