புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டி

Must read

ரங்கசாமி
ரங்கசாமி

வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுவை மாநிலத்தில் ஆளும் என். ஆர் காங்கிரஸ், தனித்து போட்டியிடுகிறது.   அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி, இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

NR காங்கிரஸ் வேட்பாளர் முதல்  பட்டியல்.

இந்திரா நகர் – ரங்கசாமி
திருநள்ளார் – சிவா
நெடுங்காடு – பிரியங்கா
காரைக்கால் வடக்கு – திருமுருகன்
காரைக்கால்  தெற்கு – சுரேஷ்
TR பட்டினம் – உதயகுமார்
உப்பளம் -புஸ்ஸீ ஆனந்த்
ராஜ்பவன் – அனிபால் நேரு
உருளையன்பேட்டை  – நேரு @ குப்புசாமி
முதலியார்பேட்டை – பாலன்
அரியாங்குப்பம் – சபாபதி
பாகூர் – தியாகராஜன்
மண்ணாடிபட்டு  -டிபிஆர் .செல்வம்
மங்களம் – சுகுமார்
வில்லியனூர் – தேனீ .ஜெயக்குமார்
உழவர்கரை – பன்னீர்செல்வம்
கதிர்காமம் – ஜெயபால்
தட்டாஞ்சாவடி – அசோக் ஆனந்த்
முத்தியால்பேட்டை – பிரகாஷ்குமார்
மாஹே  – ரகுமான்
ஏனாம் – பைரவசாமி

More articles

Latest article