Month: April 2016

கோவில்பட்டியில் வைகோ: சவால்களும், சாதகங்களும்

ம.ந.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் கோவில்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய, தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ்,…

இந்நாள் வேட்பாளருக்கு தேர்தல் பணி செய்யும் முன்னாள் வேட்பாளர்!

அதிமுக, திமுக உட்பட பல கட்சிகளில், கட்சி அறிவித்த வேட்பாளரை மாற்றச்சொல்லி, சக கட்சிக்காரர்களே போராட்டம், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு என்று அதிரடிகளை நடத்துகிறார்கள். வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல்…

தேர்தல் தமிழ்: கண்ணியம்

என். சொக்கன்: சிவபெருமானைப் பக்தர்கள் ‘கண்ணுதல்’ என்பார்கள். ‘நுதல்’ என்றால் நெற்றி, கண்+நுதல், அதாவது, நெற்றியிலே கண் கொண்டவன் சிவபெருமான். இந்தக் கண்ணுதலுக்கு இன்னொரு பொருளும் உண்டு,…

IPL 2016: சன்ரைசரஸ் ஹைதராபாத் முதல் வெற்றி ,மும்பை அணியின் தொடர் தோல்வி

சன்ரைசரஸ் ஹைதராபாத் முதல் வெற்றி ,மும்பை அணியின் தொடர் தோல்வி இன்று ஹைதராபாத்தில் IPL 2016 12வது போட்டி சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு…

"ஃபேக் ஐடி கிரியேட் செய்யுங்கள்" : அ.தி.மு.க.வினருக்கு உத்தரவு

அ.தி.மு.க.வை எதிர்த்து வலைதளங்களில் எழுதும் இணைய எழுத்தாளர்களுக்கு பதிவுக்கு தலா நூறு ரூபாய் தி.மு.க. அளிப்பதாக புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுகவை எதிர்த்து…

தே.மு.தி.க. “செயல் தலைவர்” பிரேமலதா போட்டியிடாதது ஏன்?

மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க. தனது கட்சி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அறிவித்துவிட்டது. அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார். கட்சியின் “செயல்…

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I : பேராசியர் ராஜன் ஹூல்

இலங்கை இனச்சிக்கலின் வரலாறு குறித்து, இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதும் கட்டுரைத் தொடர் கொழும்பு டெலிகிராஃப் மற்றும் ஐலண்ட் நாளேடுகளில் வெளியாகிறது.…

கிரானைட் கொள்ளையர் சி.பி.ஐ.  வேட்பாளரா?: ம.ந.கூட்டணிக்கு எதிர்ப்பு

பொதுநல சேவகரான, பெரியார் தி.க. பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரும், கிராணைட் முறைகேடு உட்பட பல புகார்களுக்கு ஆளான சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த தளி எம்.எல்.ஏ.…

இன்சமாம்-உல்-ஹக் பாக்கிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக நியமனம்

இன்சமாம்-உல்-ஹக் பாக்கிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக நியமனம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்சமாம் சுதந்திரம் மற்றும் குறுக்கீடு இல்லாமல் வேலை செய்ய புதிய தேர்வு குழு முழு…