Month: April 2016

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகையா? ராஜீவ் ஆன்மா மன்னிக்காது!  யசோதா ஆவேசம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தி சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர் யசோதா தலைமையில் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

தலையில் பந்து தாக்கி இலங்கை அணி வீரர் கவுஷல் சில்வா கவலைக்கிடம்

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்த் மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டங்களை இலங்கை வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கண்டில் பயற்சி…

 பலர் வாக்களிக்காமல் போகக் காரணமே, தேர்தல் ஆணையம்தான்!

ராமண்ணா வியூவ்ஸ்: பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னது: “அரசியல் கட்சிகளைப்போலவே தேர்தல் ஆணையமும் மக்களை ஏமாற்றுகிறதோ என்றுதான் தோன்றுகிறது. வாக்காளர் அனைவரும் ஓட்டுப்போடவேண்டும், நூறு சதவிகித வாக்குப்பதிவு…

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 12.25 மணிக்கு தண்டையார்பேட்டை மணடல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் வேட்பு மனுவை…

என்ன நடக்கிறது தி.மு.க.வில்?: டீட்டெய்ல் ஸ்டோரி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பே அரசியலாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் தண்ணீருக்குள் புதைத்து வைத்தாலும் நீர் குமிழியாய் குமுறல் வெடிக்கத் தொடங்கிவிட்டது.சட்டமன்ற தேர்ததில் தி.மு.க. 173 தொகுதிகளில்…

8-வது முறையாக அதிமுக வேட்பாளர் மாற்றம்: கும்பகோணம் தொகுதியின் புதிய வேட்பாளர் ரத்னா

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை எட்டாவது முறையாக அக்கட்சியின் தலைமை மாற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்களே இருப்பதால் பிரச்சாரம் சூடுபிடித்து, வேட்பு…

இலங்கை இனச் சிக்கல் – 6 : தரமான கல்வி – சமூக நீதி: பேராசிரியர் ராஜன் ஹூல்

இலங்கையில் உயர் கல்வியின் தரம் வீழ்ந்துவிட்டது. புதிய திசைகளில் சிந்திக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவேயே அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நீதிக்காக, நல்லிணக்கதிற்காக போராடவேண்டும் என அவர்களுக்குத்…

இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற கூட்டத்தொடர்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23–ந்தேதி தொடங்கி மார்ச் 16–ந்தேதி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தின் 2–ம் கட்ட பட்ஜெட் தொடர்…

இன்று காலை 4ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 4, 11 ஆகிய 2 நாட்களில் நடைபெற்றது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்பரல்…

திருவாரூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கலைஞர்

திருவாரூரில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். நேற்று முன்தினம் சென்னையில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய…