இன்று காலை 4ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கியது

Must read

west
மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 4, 11 ஆகிய 2 நாட்களில் நடைபெற்றது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்பரல் 17-ம் தேதி நடைபெற்றது. 3-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற்றது. 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 25-ம் தேதி) நடைபெறுகிறது.
5-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 30-ம் தேதியும், 6-ம் கட்ட வாக்குப்பதிவு: மே மாதம் 5-ம் தேதியும் நடைபெறுகிறது. மே மாதம் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

More articles

Latest article