Month: March 2016

பெண்களை வழிபடாத சீக்கியர்கள் 'பாரத மாதா கி ஜே' என சொல்ல மாட்டோம் : சிரோன்மனி அகாலிதல் தலைவர்

“பெண்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் சீக்கியர்கள் அவர்களை வழிபட மாட்டார்கள். எனவே பாரத மாதா கி ஜே எனவும் சொல்லமாட்டோம்” என சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித்…

ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் புத்தகங்கள் திருட்டு: வக்கீல் கைது

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து புத்தகங்களை திருடிய வக்கீலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத் உயர்ன்ஹீதிமன்றத்திலிருந்து ஏராலமான சட்டப் புத்தகங்கள் திருடி போனது தெரியவந்தது.…

பிரசல்ஸ் குண்டு வெடிப்பு

பிரசல்ஸ் விமான நிலைய வெடிகுண்டு விபத்தில் சந்தேகத்தின் பேரின் தேடப்படும் மூவர் இவர்கள்தான் என பெல்ஜிய போலீசார் சிசி டிவி கேமரா மூலம் பதிவான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்…

 உசைன் 'மின்னல்' போல்ட் பங்கேற்கும் கடைசி  ஒலிம்பிக் :ரியோ-2016

இந்த ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கே தான் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் என்பதை ஜமைக்காவின் உசைன் போல்ட் உறுதிப் படுத்தியுள்ளார். டோக்கியோவில் 2020 விளையாட்டுகள் வரை தனது…

ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு- அருண் ஜெட்லி கள்ள மௌனம்

ரகுராம் ராஜனுடன் கருத்து வேறுபாடா ? ஜெட்லியின் பதிலை அறிந்துக்கொள்ள தொடந்து படியுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பிடித்து நிதி அமைச்சராக…

தில்லி சென்னை விமான வெடிகுண்டு மிரட்டல்

ஜெட் ஏர்வேஸ் தில்லி சென்னை விமான வெடிகுண்டு மிரட்டல் பிறகு இந்திரா காந்தி சர்வதேச விமான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளது.

‘மொபைல் வாலட்’ பணப் பரிமாற்றதில் ரூ.8.6.கோடி மோசடி பொறியியில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

கொல்கத்தா ‘மொபைல் வாலட்’ பணப்பரிமாற்றத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.8.6கோடி மோசடி செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

தேர்தல் ஆணையத்திடம் மென்பொருள் நிறுவனங்கள் வைக்கும் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல: ராமதாஸ்

தேர்தலில் வாக்களிக்க மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை தேவை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க…

திமுக அணியில் விஜயகாந்தை சேர்த்து கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை: திருமாவளவன்

திமுக கூட்டணிக்கு தே.மு.தி.க. வரலாம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினோ கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமில்லை…