ஐ.சி.எஸ்.இ. (10th) மற்றும் ஐ.எஸ்.சி (12th) தேர்வு முடிவு இன்று (3pm) வெளியிடப்படுகிறது

Must read

ISC-12th-Result-2016ஐ.சி.எஸ்.இ. கல்வி முறையில் 10–வது வகுப்பு படித்த மாணவ–மாணவிகளுக்கு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். ஐ.எஸ்.சி முறையில் 12–வது வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 42 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். முடிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக ஐ.சி.எஸ்.இ. நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் இணையதளத்தில் (www.cisce.org) காணலாம்.
தேர்வு முடிவை SMS மூலம் பெறலாம். ICSE XXXXXXX (seven-digit unique ID) 09248082883 என்ற எண்ணுக்கு அனுபவும்.
தேர்வு முடிவை பார்த்து மனம் உளைச்சல் ஆகும் மாணவ–மாணவிகள் சிநேக ( 044-24640050) உதவி மயத்தை நடலாம்.

More articles

Latest article