Month: November 2015

மறுபடியும் அடித்து விளையாட ஆரம்பித்தார் விஜயகாந்த்! யோகா ஒர்க் அவுட் ஆகலே!:

விசூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற விஜயகாந்த் தனது கட்சியின் பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை சரமாரியாக அடித்தார். தனது வாகன ஓட்டியையும் எட்டி…

ஜெயலிலதாவை பேஸ்புக்கில் மோசமாக சித்தரித்ததாக மதிமுக வழக்கறிஞர் கைது!

முதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த வழக்குரைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். உதகையைச்சேர்ந்தவர் வழக்குரைஞர் ஸ்ரீதர். ம.தி.மு.க.வை சேர்ந்த இவர், உதகை…

பயங்கரவாதிகள் பாரீஸ் தாக்குதலில் பலர் பலி! இந்தியாவுக்கும் எச்சரிக்கை!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் எல்லை மூடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர்…

நெட்டிசன்: இதுவும் இலவசமே..

ஃபேன்… மிக்ஸி… கிரைண்டர்… தொலைக்காட்சி பெட்டி… என்று இலவசங்களை பெற்றுக்கொண்டோம்…! தற்போது…. அறிவிக்கப்படாத இலவசமாக… நகருக்குள் நீச்சல் குளம்! இதையும் அனுபவிப்போம்…! மாற்றி மாற்றி இவர்களுக்கே ஓட்டு…

ஸ்டண்ட் யூனியனில் நிஜ சண்டை!: ஹீரோக்கள் தீர்ப்பார்களா?

தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கத்தில் எழுநூறுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருக்கிறார்கள். சண்டை காட்சிகளை வடிவமைப்பது, நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சி அளிப்பது, கதாநாயர்களுக்கு…

இலங்கை தமிழ்ப்பகுதிகளில் முழு அடைப்பு வெற்றி!

யாழ்ப்பாணம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண் டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்தி இலங்கை வடக்கு –…

இன்று 2 : உலக நீரிழிவு நாள்

உலக மக்களை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றாக விளங்குகிறது நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்). இந் நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் பெறவேண்டும் என்பதற்காக, உலக நீரிழிவு நோய்…

அனுஷ்கா, தமன்னா அவுட்!: வாட்ஸ்அப் வதந்தி!

அதிரி புதிரியாய் ஓடி, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று தகவல் பரவியது. இருவரும் இது குறித்து கருத்து சொல்லவில்லை.…

சந்திரபாபுவை ஏன் சந்தித்தேன்: கமல் விளக்கம்

கமல்ஹாசனுக்கு அரசியல்தான் பிடிக்காதே தவிர, அரசியல்வாதிகள் அனைவரும் நண்பர்கள்தான். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய (!) தேர்தல் கமிசன் தூதுவராக விளங்கினார். தற்போதைய பாஜக அரசில் பிரதமர்…

மேயர் சைதை துரைசாமியை அடித்தாரா எக்ஸ் எம்.எல்.ஏ. வெற்றிவேல்?

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகருக்கு வெள்ள சேதத்தைப் பார்வையிடச் சென்ற சென்னை மேயர் சைதை துரைசாமியை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடித்து உதைத்ததாக செய்தி வெளியாகி…