அண்ணா, பக்தவசலம் ஊழல்வாதிகள்! பா.ம.க. பகீர் போஸ்டர்!
சென்னை: நேர்மைக்கு பெயர் பெற்ற தமிழக முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவசலம் ஆகியோரை ஊழல்வாதிகள் என்று குறிக்கும் வகையில் பா.ம.க., தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் டாக்டர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, பிரச்சாரம்…