தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: “தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு கூட் டணி ஆட்சி அமையும் வாய்ப்பேஅதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: “ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, தமிழகத்தில்…