சென்னை:
மிழகம் முழுவதும் 1,456 கொரோனோ  நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்  இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுப்பாட்டு பகுதிகளும் அதிகரித்த வருகிறது. ஏற்கனவே  1,089 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில், தற்போது, அது 1,456-ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி,  சென்னை- 276, சேலம்- 138, மதுரை – 108, திருப்பூர் -97 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
கடந்த 10-ம் தேதி நிலவரப்படி நாமக்கல், பெரம்பலூர், தருமபுரியில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது எனவும் கூறியுள்ளது.