புழுதி புயலுக்கு 4 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

Must read

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மழையுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. இதில் சிக்கி 9 பேர் பலியாயினர். 32 பேர் படுகாயமடைந்தனர்.

இதேபோல் மேற்குவங்கத்தில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 4 குழந்தைகள் இறந்தனர்.

More articles

Latest article