சென்னை
வரும் 14 ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
வரும் 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது./
தமிழகத்தில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு 11 படங்கள் வெளியாக உள்ளன.
அவை.
* 2கே லவ் ஸ்டோரி
* பேபி & பேபி
* பயர்
* கண்ணீரா
* காதல் என்பது பொதுவுடைமை
* ஒத்த ஓட்டு முத்தையா
* வெட்டு
* படவா
* அது வாங்கினால் இது இலவசம்
* தினசரி
* வருணன்
ஆகும்.