rajini_kamal_vijay_ajith

 

ன்று தீபாவளி தினத்தையொட்டி தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்கள் :

1. சன் டிவி

காலை 11 மணி – வேலையில்லா பட்டதாரி

மதியம் 2 மணி – பூஜை

மாலை 6 மணி – காஞ்சனா-2

2. ஜெயா டிவி

மதியம் 1.30 – லிங்கா

மாலை 6 மணி – பாகுபலி

3. கே டிவி

காலை 7 மணி – பீட்சா

காலை 10 மணி – நண்பேன்டா

மதியம் 1 மணி – திருடன் போலீஸ்

மாலை 4 மணி – மங்காத்தா

இரவு 7 மணி – சுந்தரபாண்டியன்

இரவு 10 மணி – லண்டன்

4. கலைஞர் டிவி

காலை 10.30 மணி – குற்றம் கடிதல்

மதியம் 3.30 மணி – சிவாஜி

5. ராஜ் டிவி

காலை 10.30 மணி – டம்மி டப்பாசு

மதியம் 1.30 மணி – வன்மம்

6. ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 9 மணி – பட்டய கிளப்பணும் பாண்டியா

மதியம் 1.30 மணி – நான் ராஜாவாகப் போகிறேன்

மாலை 5 மணி – இசக்கி

இரவு 8 மணி – ஞாபகங்கள் தாலாட்டும்

7. விஜய் டிவி

காலை 11 மணி – மாரி

மதியம் 4 மணி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

8. ஜீ தமிழ்

காலை 10 மணி – இந்தியா பாகிஸ்தான்

மதியம் 1.30 மணி – உத்தமவில்லன்

இரவு 8.30 மணி – சூது கவ்வும்

9. வசந்த் டிவி

மதியம் 2 மணி – திருவிளையாடல் (பழையது)

10. மெகா டிவி

காலை 10 மணி – சரவெடி

11. கேப்டன் டிவி

காலை 11 மணி – சகாப்தம்

12. புதுயுகம்

காலை 10.30 மணி – ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

மதியம் 3 மணி – இவனுக்கு தண்ணில கண்டம்

13. தமிழன் டிவி

காலை 10.30 மணி – சினேகாவின் காதலர்கள்

மதியம் 2 மணி – Encounter- Hollywood Movie

14. மக்கள் டிவி

மதியம் 2 மணி – Shadowless Sword – Hollywood Movie

மாலை 6 மணி – Kick us-2 – Hollywood Movie