Mammootty

மெகாஸ்டார் மம்மூட்டி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்த செய்தி  நெகிழ வைத்திருக்கிறது.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘எனக்கு சென்னையில் மூன்று வீடுகள்  உள்ளன. எனது நண்பர்களின் வீடுகள் இருபத்தியேழு இருக்கின்றன. இந்த முப்பது இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போய் தங்கிக்கொள்ளலாம். உணவு வசதி செய்து கொடுக்கப்படும் ‘

மேலும் அந்த முப்பது பேரின் தொலைபேசி/அலைபேசி எண்களை பதிவிட்டிருக்கிறார்.

அதன்படியே பாதிக்கப்பட்ட அந்தந்த பகுதி மக்களுக்கு மம்மூட்டியும் அவர் நண்பர்களும் சிறப்பாக உதவி வருகிறார்கள்.

அந்த நண்பர்களது பட்டியல் வருமாறு:

Valasaravakkam, Megamart area, pls contact Vignesh Mailappan at +918122829693.
People who are stuck near Camp Road areas can contact Bala- +918056096733.
People who are stuck near Keezhkattalai area can contact Santha- +919042122271.
People who are stuck near Tambaram area can contact
Prasanna – 9994816896
People who are stuck near Mogapair areas can contact aswin – 7299518047
People who are stuck near Pallikaranai, Narayanapuram areas can contact Gayathri – 8220738092
Pammal Area – Vinoth Sankar +919840280872
If any body need accomdation in perumbakkam.. Bollineni hillside.. 3 of them can accomdate… No power.. Preference family… Or elders..
Sri 8754964555
Anyone stuck in Annanagar,arumbakkam Aminjikarai, mmda colony,choolaimadu or any other area are welcome to my house, please be my guest. Can pick up people from nungambakkan station, arumbakkam metro station or anna arch,No restriction on no as i have lots of Mats to sleep, power for essential and enough food, brijesh – 9962400760
The list so far. .
* Anna nagar, Ayanavaram – Ram Prakash – 9884842661 and Divagaran Thiagarajan – 9840680734
* Aminjikarai,adjoining areas – Lakshmi Ashok – 9840799553
* Villivalkam – Manjubashini – 9884360678
* Saligramam – Hari Ramachandran – 9500025950
* Kilpauk – Aravindan Sundar – 9884422922
* Kodambakkam – Krishna Soora – 9500191909
* Chrompet – Venkateswaran Whenghee Sekar – 9789892965, Christopher Gnanadurai – 9841422143
* Vadapalani – Manavalan Km, Suganya Vellaisamy
* Adambakkam – Dhamodharan
* Velachery – Prasanna Karthik
* Alwarthirunagar – Balaji : 9789056768
* Adyar, Thiruvanmiyur – Arvind Aathreya – 9789961681

முன்பு சிவகாசியில் வெடிக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டபோது, 35 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை இலவசமாக அளித்து உதவியவர் மம்முட்டிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.