நெட் ஜோக்: அரசியல் ஆத்திச்சூடி

Must read

0

அ – அரசியல் செய விரும்பு
ஆ – ஆளுவது பணம்
இ – இரக்கமதை கைவிடு
ஈ – ஈனச்செயல் விலக்கேல்
உ – உடையது அமுக்கிடு
ஊ – ஊக்கமது ஊழலே
எ – எண் எழுத்து அறியான்
ஏ – ஏற்பது பதவி
ஐ – ஐயமின்றித் திருடிடு
ஒ – ஒப்புக்கு உறவாடு
ஓ – ஓடி ஓடி ஊழல் செய்
ஔ – ஔவ்வளவும் சேர்த்தபின்
அஃ. – அஃக்கவுண்ட்டை ஸ்விஸ்ஸில் தொடங்கிடு

More articles

Latest article