நெட்டிசன்: கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
அஸ்ஸாமில், தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி, அஸ்ஸாம் மக்களைக் கவருவதற்காக தாம் டீ விற்றக் காலத்தில், அஸ்ஸாம் டீ யை விற்று வயிற்றுப் பிழைப்பை ஓட்டியதாகவும், அதற்காக அஸ்ஸாம் மக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளதாகப்  பேசியது, சமூகவலைத்தளங்களில்  கிண்டல் செய்யப்பட்டுள்ளது. (நினைவில் கொள்க:  மோடி டீ விற்றதற்கான எந்த சாட்சியமும் இந்திய அரசிடம் இல்லை என, ஒரு RTI  மனுவிற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது):
அஸ்ஸாமில் மோடி:
pat 5
இதே போன்று மற்ற மாநிலங்களில், மக்கள் மனம் கவர என்ன பேசுவார் என்கிற கற்பனைக் குதிரையின் வெளிப்பாடு தான் கீழே தரப்பட்டுள்ளது. இது யார் மனதையும் புன்படுத்துவதற்காக அல்ல. சிரிக்கவும்.. சிந்திக்கவுமே…
உத்தரப்  பிரதேசத்தில் மோடி:
pat 4
ஒடிசாவில் :
pat 3
தமிழ் நாட்டில் மோடி:
pat 2
கடைசியாக கேரளாவில் மோடி:
pat 1
நன்றி:
கருத்து மூலம்: truth of Gujarat, படங்கள் மூலம் : ராஜ்மோகன்