ஏன் நீங்கள் போர்டிங் பாஸை பயணம் முடிந்ததும் எறியக்கூடாது, கண்டிப்பாக படியுங்கள்

Must read


தரையிறங்கிய பிறகு, பெரும்பாலான பயணிகள் பொதுவாக தங்கள் போர்டிங் பாஸை எறிந்துவிடுவார்கள் , அல்லது அவர்களுக்கு முன் இருக்கை பாக்கெட்டில் அடைத்து விட்டு வருவார்கள்.
அப்படி செய்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இனிமேல் செய்யாதீர்கள்.
காரணம் இதோ –
உங்கள் டிக்கெட் பட்டியின் குறியீடு உங்களை பற்றிய பல செய்திகள் வெளிப்படுத்த முடியும்:

  • உங்கள் பெயர்.
  • தொலைபேசி எண்.
  • மின்னஞ்சல் ஐடி.
  • தனிநபர் முகவரி.
  • அடிக்கடி பறக்கும் விமானம் எண்.
  • விமான தகவல்கள்.

இத்தகைய தகவல்களைக் கொண்டு, அடையாள திருட்டுக்கு வழிவகுக்கும். உகந்த பாதுகாப்பிற்காக, பயணம் முடிந்ததும் போர்டிங் பாஸை கிழித்தெரியுங்கள்.
போர்டிங் பாஸுக்கு பதிலாக, உங்கள் விமான மின்னஞ்சல் அல்லது மின்னணு பதிப்பு கொண்டும்  பாதுகாப்பு வழியாக செல்லலாம்.
அதிகப்பேர் பயன்பெற இத்தகவலை கண்டிப்பாக பகிருங்கள்.
— Subbaiah

More articles

Latest article