டில்லி
இந்தியாவில் நேற்று 65,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,455 பேர் அதிகரித்து மொத்தம் 2,94,24,006 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,061 அதிகரித்து மொத்தம் 3,70,168 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 1,11,734 பேர் குணமாகி இதுவரை 2,80,15,044 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 10,27,271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 10,697 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,98,550 ஆகி உள்ளது நேற்று 1,966 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,08,333 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 14,910 பேர் குணமடைந்து மொத்தம் 56,31,767 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,55,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,785 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,57,324 ஆகி உள்ளது இதில் நேற்று 144 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 21,614 பேர் குணமடைந்து மொத்தம் 25,32,719 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,91,796 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 14,233 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,02,824 ஆகி உள்ளது. இதில் நேற்று 173 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,805 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,335 பேர் குணமடைந்து மொத்தம் 25,57,597 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,33,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 15,108 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,39,705 ஆகி உள்ளது இதில் நேற்று 374 பேர் உயிர் இழந்து மொத்தம் 29,280 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 27,463 பேர் குணமடைந்து மொத்தம் 21,48,352 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,62,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 6,952 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,02,172 ஆகி உள்ளது. நேற்று 58 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,882 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,577 பேர் குணமடைந்து மொத்தம் 16,99,775 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 91,417 பேர் சிகிச்சையில் உள்ளனர்.