டில்லி

ந்தியாவில் நேற்று 2,11,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,11,275 பேர் அதிகரித்து மொத்தம் 2,73,67,935 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,841 அதிகரித்து மொத்தம் 3,15,563 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,82,924 பேர் குணமாகி  இதுவரை 2,46,26,014 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 24,15,761 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 24,752 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 56,50,907 ஆகி உள்ளது  நேற்று 992 பேர் உயிர் இழந்து மொத்தம் 91,341 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,065 பேர் குணமடைந்து மொத்தம் 52,41,833 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,15,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 26,811 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,99,784 ஆகி உள்ளது  இதில் நேற்று 530 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,929 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 40,738 பேர் குணமடைந்து மொத்தம் 20,62,910 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,09,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 28,798 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,24,389 ஆகி உள்ளது.  இதில் நேற்று 151 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,883 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 35,525 பேர் குணமடைந்து மொத்தம் 21,67,596 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,48,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,45,260 ஆகி உள்ளது  இதில் நேற்று 475 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,815 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 29,717 பேர் குணமடைந்து மொத்தம் 16,13,221 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,10,224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,176 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,27,390 ஆகி உள்ளது.  நேற்று 193 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 21,815 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,540 பேர் குணமடைந்து மொத்தம் 15,98,701 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 62,271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.