ஒய்.ஜி. மகேந்திரன்
ஒய்.ஜி. மகேந்திரன்

சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொல்லப்பட்டது குறித்து நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பலதரப்பிலும் எதிர்ப்பை சம்பாதித்தது. “அது வேறொருவர் எழுதியது நான் காப்பி பேஸ்ட் தான் செய்தேன்” என்ற மகேந்திரன், “ஒருவேளை யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று  சொன்னார். அந்த முகநூல் பதிவையும் நீக்கிவிட்டார்.
o
ஆனால், அந்த குறிப்பிட்ட பதிவை படிப்பதற்காக 42 ஆயிரத்து 930 பேர், மகேந்திரன் பக்கத்தில் தேடியிருக்கிறார்கள்!
சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் இத்தனை பேர் “தேடுதல் வேட்டை” நடத்தியதில்லை.
அந்தவகையில் ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு சாதனை படைத்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்!