உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

Must read

மும்பை

லக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதி விளையாட்டு வீரர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இறுதி விளையாட்டு வீரர்கள் பட்டியலை இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.  இந்த அணியின் தலைவராக விராட் கோலி மற்றும் துணைத் தலைவராக அஜின்க்யா ரஹானே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அணி வீரர்கள் விவரம் வருமாறு

விராட் கோலி – தலைவர்

அஜின்க்யா ரஹானே – துணைத் தலைவர்

ரிஷப் பந்த் – விக்கட் கீப்பர்

ரோகித் சர்மா

சுப்மன் கில்

சேதேஸ்வர் புஜாரா

ரவீந்தர ஜடேஜா

ரவிச்சந்திரன் அஸ்வின்

ஜஸ்பிரீத் பும்ரா

இஷாந்த் சர்மா

முகமது ஷமி

 

More articles

Latest article