டில்லி

ந்தியாவில் நேற்று 62,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,375 அதிகரித்து மொத்தம் 2,97,61,964 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,890 அதிகரித்து மொத்தம் 3,83,521 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 88,421 பேர் குணமாகி  இதுவரை 2,85,73,021 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7,93,708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,830 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,44,710 ஆகி உள்ளது  நேற்று 636 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,16,026 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,890 பேர் குணமடைந்து மொத்தம் 56,85,636 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,39,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,983 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,90,338 ஆகி உள்ளது  இதில் நேற்று 138 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,685 பேர் குணமடைந்து மொத்தம் 26,10,157 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,46,726 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,469 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,73,944 ஆகி உள்ளது.  இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,744 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,614 பேர் குணமடைந்து மொத்தம் 26,53,207 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,08,557 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 9,118 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,97,864 ஆகி உள்ளது  இதில் நேற்று 210 பேர் உயிர் இழந்து மொத்தம் 30,548 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 22,720 பேர் குணமடைந்து மொத்தம் 22,66,793 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,00,523 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 6,151 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,32,902 ஆகி உள்ளது.  நேற்று 58 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,728 பேர் குணமடைந்து மொத்தம் 17,50,904 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 69,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 29761994 affected, 383521 died, கொரோனா, இந்தியா, 29761994 பேர் பாதிப்பு, 383521 பேர் மரணம்,