டில்லி
இந்தியா உலக அளவில் பல இனங்களின் தர வரிசையில் மிகவும் பின் தங்கி உள்ளது.
தற்போது இந்தியா பல இனங்களில் மிகவும் பின் தங்கி உள்ளது. சர்வதேச அளவில் ஓவ்வொரு நாடும் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பது குறித்து சமூக வலைத் தளங்களில் அலசப்பட்டு வருகிறது. அதில் இந்தியா பல பிரிவுகளில் மிகவும் பின் தங்கிக் காணப்படுகிறது.
இந்த விவரங்கள் வருமாறு இந்திய இடம்/ மொத்த இடம்
1. வேலை வாய்ப்பு – 131/139
2. உணவுப் பஞ்சம் – 94/107
3. அமைதி – 139/163
4. மக்கள் மகிழ்வு – 144/153
5. சுகாதாரம் – 145/195
6. பாலின பாகுபாடு – 140/158
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு – 168/180
8. இணைய வசதி – 79/85
9. தண்ணீரின் தரம் – 120/122
10. பத்திரிகை சுதந்திரம் – 142/180
11. தனி மனித வருமானம் – 142/189