வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,50,68,745 ஆகி இதுவரை 46,37,636 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,360 பேர் அதிகரித்து மொத்தம் 22,50,68,745 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,706 பேர் அதிகரித்து மொத்தம் 46,37,636 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,50,380 பேர் குணம் அடைந்து இதுவரை 20,16,03,131 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,88,27,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,277 பேர் அதிகரித்து மொத்தம் 4,18,15,742 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 718 அதிகரித்து மொத்தம் 6,77,736 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,18,57,887 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,291 பேர் அதிகரித்து மொத்தம் 3,32,32,168 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 338 அதிகரித்து மொத்தம் 4,42,688 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,23,96,131 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,414 பேர் அதிகரித்து மொத்தம் 2,09,89,164 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 667 அதிகரித்து மொத்தம் 5,86,690 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,00,29,040 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,547 பேர் அதிகரித்து மொத்தம் 71,97,662 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 156 அதிகரித்து மொத்தம் 1,34,144 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,67,761 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,891 பேர் அதிகரித்து மொத்தம் 71,21,516 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 796 அதிகரித்து மொத்தம் 1,91,161 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 63,75,160 பேர் குணம் அடைந்துள்ளனர்.