உலக கோப்பை டெஸ்ட் சேம்பியன் ஷிப் : இந்தியா – மேற்கு இந்தியா போட்டிகள் ஆகஸ்ட் 22 தொடக்கம்

 

கிங்ஸ்டவுன்

ஐசிசி உலகக் கோப்பை  டெஸ்ட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளன.

.

ஐசிசி நடத்த உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகள் குறித்த அறிவிப்பை நேற்று மேற்கு இந்தியா அறிவித்துள்ளது.   இதைல் இந்தியா மூன்று டி 20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கலந்துக் கொள்ள உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிகளின் ஆரம்ப விளையாட்டை ஆகஸ்ட் 22 ஆம் தேதி இந்தியாவும் மேற்கு இந்திய தீவுகளும் தொடங்க உள்ளன.    இரண்டாம் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை நடக்க உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ICC Champion ship, India vs west indies, World cup test matches
-=-