உலக செஸ் சாம்பியன்ஷிப்: நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி

Must read

karjakin1அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 8-வது சுற்றில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் – ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் மோதினர். கார்ல்சன் 52-வது காய் நகர்த்தலின்போது தனது தோல்வியை ஒத்துக்கொண்டார். நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் திடிரென தோல்வியை தழுவி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இன்னும் 4 சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருவேளை தோல்வியை தழுவினால் உலக சாம்பியன் பட்டத்தை இழக்க நேரிடும்.

More articles

Latest article