டிசம்பர் 31-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் கீழ்கண்ட மாடல் ஸ்மார்போன்களிலும், இயங்குதளங்களிலும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
- நோக்கியா எஸ்40
- நோக்கியா சிம்பியன் எஸ்60
- ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2
- விண்டோஸ் போன் 7.1
- ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஓஎஸ்6
மேற்கண்ட மாடல் ஸ்மார்ட் போன்களிலும், இயங்குதளங்களிலும் பாதுகாப்பு வசதி குறைபாடுகள் இருப்பதால் இனி இந்த இயங்குதளங்களுக்கு வாட்ஸ்ஆப் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.