மும்பை:
ந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 6 முதல் 20 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைத் தொடர்ந்து பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. மேற்கிந்திய தீவுகள் முன்னணி தேர்வாளர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் கூறுகையில், “இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஐ தொடரில் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது, அதே வீரர்களுடன் இணைந்திருக்க முடிவு செய்தோம். அவர்கள் சிறந்த திறமையையும், ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர், அதே மாதிரியானதை நாங்கள் இந்திய சுற்றுப்பயணத்தின் போதும் எதிர்பார்க்கிறோம்.